Sunday, 8 January 2012

Current Music!!!

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான் 
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான் ....... ...

இன்று காலை எழுந்து மடிக்கணினி முன் அமர்ந்து facebookஐ திறந்தவுடன் இந்தப் பாடல் என் மனதில் ஒலித்தது :):):)

திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1965

No comments: